📅 Saturday, 05 September 2026 IST | ஆவணி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 05, 2026 10:03 AM

Gold and silver rate today : ரூ. 5000 குறைந்தது.! நகைப்பிரியர்களுக்கு இன்று குஷியா.? தங்கம் வெள்ளி

Gold and silver rate today : ரூ. 5000 குறைந்தது.! நகைப்பிரியர்களுக்கு இன்று குஷியா.? தங்கம் வெள்ளி

Gold and silver rate today : ரூ. 5000 குறைந்தது.! நகைப்பிரியர்களுக்கு இன்று குஷியா.? தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ...

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக திடீரென குறைந்து வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்துள்ளது.வெள்ளியின் விலை குறைந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது ஏறி இறங்கி வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் அதிகரித்து 14,385 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 1,15,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரம் வெள்ளியின் விலையானது கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 255 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி