📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 01, 2026 08:02 AM

GOLD AND SILVER RATE TODAY : தங்கம் விலை உயர்வுக்கு பிரேக்.! அதிரடியாக குறைந்தது விலை

GOLD AND SILVER RATE TODAY : தங்கம் விலை உயர்வுக்கு பிரேக்.! அதிரடியாக குறைந்தது விலை

GOLD AND SILVER RATE TODAY : தங்கம் விலை உயர்வுக்கு பிரேக்.! அதிரடியாக குறைந்தது விலை- இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?

GOLD AND SILVER RATE TODAY : தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று அதிரடியாக தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்

இன்றைய தங்கம் விலை என்ன.?

தங்கத்தின் விலையானது கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், நேற்று முன் தினம் சற்று குறைந்தது. நேற்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது அதிரடியாக குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் குறைந்து 14,940 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 1,19,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையானது நேற்றைய தினம் போல் இன்று எந்த வித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 265 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி