📅 Saturday, 06 June 2026 IST | வைகாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 21, 2026 07:58 PM

Gold Rate increased : மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராம் இவ்வளவா.!! இன்றைய தங்கம், வெள்ளி

Gold Rate increased : மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராம் இவ்வளவா.!! இன்றைய தங்கம், வெள்ளி

Gold Rate increased : மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராம் இவ்வளவா.!! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...

Gold Rate increased : தங்கத்தின் விலையானது கடந்த வாரம் குறைந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக விலையில் மாற்றமில்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

தங்கத்தின் மீதான ஈர்ப்பு

தங்கம் விலை உயர்விற்கு காரணம் என்ன.?

தங்கம் விலை உயர்வுக்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால், பங்கு சந்தை நிலையற்ற தன்மையாக இருப்பதால் முதலீட்டாளர்கள் அதிகளவு தங்கத்தில் முதலீடு செய்தனர். மேலும் டாருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் மத்திய வங்கிகளும் டன் கணக்கில் தங்கத்தை வாங்கி குவித்தனர். இதுவும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

ஏறி இறங்கும் தங்கம் விலை

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த வாரம் குறைந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் இன்று கிராம் ஒன்றுக்கு 120 ரூபாய் உயர்ந்து 14 ஆயிரத்து 630 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து 1,17,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையானது எந்த வித மாற்றமின்றி நேற்றைய விலையான கிராம் ஒன்று 300 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.