📅 Saturday, 06 June 2026 IST | வைகாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 24, 2026 03:00 AM

Gold Rate Today : தங்கம் விலை 2,240 ரூபாய் உயர்வு.! 2 நாளில் சரசரவென அதிகரிப்பு

Gold Rate Today : தங்கம் விலை 2,240 ரூபாய் உயர்வு.! 2 நாளில் சரசரவென அதிகரிப்பு

Gold Rate Today : தங்கம் விலை 2,240 ரூபாய் உயர்வு.! 2 நாளில் சரசரவென அதிகரிப்பு- வெள்ளி விலை என்ன தெரியுமா.?

தங்கம் விலையானது தொடர்ந்து ஏறி இறங்கி வரும் நிலையில், இன்றும் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தங்கத்தில் அதிகரிக்கும் முதலீடு

தங்கத்தின் மீதான முதலீடு எப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திருமண நிகழ்வுகள், தீபாவளி பண்டிகையின் போது தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் அதிகளவு தங்கம் வாங்கப்படுகிறது. எனவே தங்கத்தில் முதலீடு செய்தால் எப்போதும் இழப்பு வராது என்ற காரணத்தால் அதிகளவு முதலீடு செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக அத்தியாவசிய தேவைக்கு தங்கம் பெரும் உதவியாக உள்ளது. மருத்துவம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு உடனடியாக பணம் தேவைக்கு தங்க நகைகளை விற்பனை செய்யவோ, அடகு வைக்கவோ முடியும். எனவே நடுத்தர வர்க்க மக்கள் தங்காளல் முடிந்த அளவு தங்கத்தை வாங்கி வருகிறார்கள்.

தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்தால் மத்திய வங்கிகள் டன் கணக்கில் தங்கத்தை வாங்கி குவித்தது. இதனால் தங்கத்திற்கு அதிகளவு டிமாண்ட் ஏற்பட்டதையடுத்து தங்கத்தின் விலையானது அதிகரித்து வந்தது. அடுத்தாக ஈரான்- அமெரிக்கா போர் காரணமாகவும் தங்கம் விலையானது உயர்வை சந்தித்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்கம் விலை நிலவரம்

இன்றைய தங்கம் விலை

தங்கம் இன்று கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் அதிகரித்து 14,150 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 1,13,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையானது எந்தவ இத மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் 275 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.