📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 26, 2026 10:30 AM

GOLD RATE TODAY : இன்றும் குறைந்ததா தங்கம், வெள்ளி விலை.! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்டா.?

GOLD RATE TODAY : இன்றும் குறைந்ததா தங்கம், வெள்ளி விலை.! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்டா.?

GOLD RATE TODAY : இன்றும் குறைந்ததா தங்கம், வெள்ளி விலை.! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்டா.? விலை நிலவரம் இதோ...

GOLD AND SILVER RATE TODAY : தங்கத்தின் விலையானது கடந்த இரண்டு நாட்களில் சவரனுக்கு 2640 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களை குஷியில் ஆழ்த்திய நிலையில் இன்றைய விலை நிலவரம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

தங்கத்தில் அதிகரிக்கும் முதலீடு

பொன்னிலும், நிலத்திலும் முதலீடு செய்வது எப்போதும் நஷ்டம் ஏற்படுத்தாது என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலானவர்கள் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கிறார்கள். தங்களின் அவரச தேவைக்கு உடனடியாக தங்க நகைகளை விற்கவோ, அடகு வைக்கவோ முடியும். ஆனால் நிலத்தில் முதலீடு செய்தால் அவசர தேவைக்கு விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனாலே தங்கத்தில் நடுத்தர வர்க்க மக்கள் முதல் உயர் வகுப்பு மக்கள் வரை அதிகளவு முதலீட்டை மேற்கொண்டு வருகிறார்.

தங்கம் விலை உயர்விற்கு காரணம் என்ன.?

டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் மத்திய வங்கிகள் அதிகளவு தங்கங்களை வாங்கி குவிக்கிறார்கள். இதனால் தங்கம் விலையானது அதிகரித்து வருகிறது. மேலும் உலக நாடுகளில் நடைபெறும் போர் பதற்றமும் பங்கு சந்தையில் முதலீடு செய்வதை தவிர்த்து பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை பார்ப்பதால் அதிகளவு தங்கத்தின் மீது முதலீட்டை செய்து வருகிறார்கள். இதன் காரணமாகவே கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தங்கத்தின் விலையானது சவரன் 60ஆயிரம் ரூபாயில் இருந்து 1.34 லட்சத்தை எட்டி நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

ஏறி இறங்கும் தங்கம் விலை

இன்றைய தங்கம் விலை

கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலையானது சவரனுக்கு 2640 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்சியில் ஆழ்த்திய நிலையில், இன்று தங்கத்தின் விலையின் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையான கிராமுக்கு 13,900 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,11,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை என்ன.?

வெள்ளி விலையும் இன்று எந்த வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையான ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.