📅 Wednesday, 12 August 2026 IST | ஆடி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 12, 2026 10:02 AM

Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு

Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு

Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த 5 நாட்களில் சரசரவென அதிகரித்துள்ளது. அந்த வகையில் நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் சவரனுக்கு 6500 ரூபாய் உயர்ந்துள்ளது.

தொடர்ந்து உயரும் தங்கம் விலை

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த 5 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று வாரத்தின் இறுதி நாளும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அந்த வகையில் கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து 13,965 ரூபாய்க்கும், சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 1,11,720 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதே நேரம் வெள்ளி விலையானது எந்த வித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 250 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி