இன்றைய மின் தடை சென்னை
இன்றைய மின் தடை சென்னை
Google News Tamil Latestகாலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
சோத்துப்பெரும்பேடு: குமரன் நகர், செங்கலம்மன் நகர், விஜயநல்லுார், சிறுணியம், பார்த்தசாரதி நகர், விஜயா கார்டன்
பல்லாவரம்: பழைய சந்தை, பம்மல் பிரதான சாலை, அப்துல் பாரூக் தெரு, காமராஜர் நெடுஞ்சாலை, தெய்வசிகாமணி தெரு, முத்தமிழ் நகர், கிருஷ்ணா நகர், அரங்கநாதன் தெரு, தேவராஜன் தெரு, சோழன் தெரு, இஸ்ரோ விருந்தினர் மாளிகை, ரேடியன்ஸ்
தில்லை கங்கா நகர்: சரஸ்வதி நகர், கல்கி நகர், விநாயகபுரம், ஏ.ஜி.எஸ்., காலனி நான்காவது முதல் 10வது பிரதான சாலைகள் வரை, ஆண்டாள் நகர் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரதான சாலைகள், எஸ்தெல் ஹோம்ஸ் அடுக்குமாடி குடியிருப்புகள், டி.ஆர்.ஏ., சல்மா அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ரெடிங்டன்.
ராமாபுரம்: ஐ.பி.எஸ்., காலனி, மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், ராமச்சந்திர நகர், கெருகம்பாக்கம், நெசப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
பஞ்செட்டி: தேர்வாய்கண்டிகை, சிப்காட், கோபால் ரெட்டி, பொள்ளனுார், புதுநகர், கரடிபுத்துார், புத்துார், என்.எம்.கண்டிகை, கண்ணன்கோட்டை, பாஞ்சாலை, அமரம்பேடு, அக்ரஹாரம், தாணிப்பூண்டி, பெரியபுலியூர், சிறுவாடா, பூவலம்பேடு.