📅 Saturday, 08 August 2026 IST | ஆடி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 08, 2026 09:34 AM

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 08)

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 08)

இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் அவ்வளவு திருப்திகரமாக இருக்கும் எனக்கூறமுடியாது. வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு. பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். குடும்பத்திலும் வரவுக்குமீறிய செலவுகளால் பொருளாதாரத் தட்டுப்பாடுகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளுக்கு உற்றார்-உறவினர்களே தடையாக இருப்பார்கள்.அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6