Business
August 10, 2026 07:33 AM
இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 10)
இன்று சுபவிரைய செலவுகள் அதிகரிக்கும் கணவன் மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று உங்களின் திறமைகளை வெளிப்படுத்த ஏதுவாக அமையும். எதிலும் சற்று கவனமுடன் நடந்துகொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
தொடர்புடைய செய்திகள்
Business