Business
August 11, 2026 07:03 AM
இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 11)
இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். திருமணவயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான மணவாழ்க்கை அமையும். சிலர் நினைத்தவரையே கைப்பிடிப்பர்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
தொடர்புடைய செய்திகள்
Business