Kerala Lottery Result 27.03.26: மாசக்கடைசி.. வெள்ளிக்கிழமை வேட்டை யாருக்கு? கேரளா லாட்டரி குலுக்கல்!
Kerala Lottery Result 27.03.26: மாசக்கடைசி.. வெள்ளிக்கிழமை வேட்டை யாருக்கு? கேரளா லாட்டரி குலுக்கல்!

Kerala Lottery Result (27-03-2026): இன்று ஸ்வர்ண கேரளம் லாட்டரி திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்பட உள்ளது. இதில் பரிசு பெறுவோர் விவரங்களை உடனுக்குடன் இங்கே அறியலாம்.

கேரள மாநில லாட்டரிகள் ஆண்டுதோறும் ஆறு பம்பர் லாட்டரிகள், ஒரு மாதாந்திர குலுக்கல் மற்றும் ஒவ்வொரு வாரமும் ஏழு வாராந்திர லாட்டரிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:00 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் குலுக்கல் நடைபெறுகிறது.

இன்று (மார்ச் 27, 2026) ஸ்வர்ண கேரளம் லாட்டரி திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் பரிசு பெறுவோரின் விவரங்களை உடனுக்குடன் அறிய இங்கேயே இணைந்திருங்கள்.

ரூ. 1 கோடி முதல் பரிசுக்கான அதிர்ஷ்ட எண்

ரூ. 30 லட்சம் இரண்டாம் பரிசுக்கான அதிர்ஷ்ட எண்

ரூ. 5 லட்சம் மூன்றாம் பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்

(கீழே உள்ள எண்களில் முடியும் டிக்கெட்டுகளுக்கு)

ரூ. 5,000 4வது பரிசிற்கான அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 19)

1149 1627 1802 2209 2428 2725 3097 3632 3967 4605 4981 5796 7436 8092 8370 8515 8949 9544 9807

ரூ. 1,000 6வது பரிசின் அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 25)

0037 0165 0381 1058 1500 2069 2088 2122 2791 4561 4730 4736 4968 5288 5294 5686 5822 5846 7043 7366 7842 7899 8309 9328 9381

ரூ. 500 7வது பரிசின் அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 76)

0043 0724 0995 1080 1139 1308 1386 1530 1563 1856 1977 2158 2190 2197 2396 2426 2555 2715 2808 2980 3078 3137 3150 3243 3250 3296 3592 3759 3812 4027 4031 4129 4238 4348 4360 4499 4613 4719 4770 4902 5039 5077 5216 5258 5394 5579 5625 5639 5862 6116 6388 6465 6487 6495 6631 6811 7082 7123 7178 7291 8077 8283 8335 8734 9053 9150 9379 9387 9486 9550 9610 9713 9765 9791 9843 9913

ரூ. 200 8வது பரிசிற்கான அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 92)

0030 0283 0291 0337 0616 0677 0796 0925 0931 0972 1125 1262 1318 1570 1761 1797 1853 1878 2344 2411 2514 2587 2600 2892 3094 3102 3114 3209 3358 3388 3522 3566 3580 3640 3696 3728 3825 4009 4036 4113 4251 4310 4335 4449 4612 4652 4655 4721 4884 5140 5185 5311 5397 5409 5699 5726 6061 6502 6593 6596 6695 6761 6815 6844 6903 6989 7021 7344 7396 7399 7424 7744 7922 7931 8033 8043 8083 8123 8340 8356 8425 8437 8511 8633 8775 8824 8837 9215 9488 9803 9867 9870

ரூ. 100 9வது பரிசிற்கான அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 144)

8827 1461 9421 4763 4551 1874 2552 5198 7356 5190 9218 6344 4106 6271 8135 6607 8336 8940 ...

(பொறுப்புத் துறப்பு: லாட்டரிகள் போதைப்பழக்கமாக மாறும் ஆற்றலைக் கொண்டிருப்பதால், அவற்றை புத்திசாலித்தனமாக மட்டுமே விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை உத்வேகமாகவோ அல்லது வழிகாட்டுதலாகவோ பயன்படுத்தக்கூடாது; மாறாக, இது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. ABP நாடு டிஜிட்டல் எந்த வகையிலும் லாட்டரிகளை விளம்பரப்படுத்தாது.)