Business
October 02, 2026 03:03 PM
குத்துச்சண்டையில் பர்வீன் ஹூடா வெற்றி.. சீன தைபே வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவுக்கு 13வது தங்கம்
குத்துச்சண்டையில் பர்வீன் ஹூடா வெற்றி.. சீன தைபே வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவுக்கு 13வது தங்கம்
நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் 65 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை இறுதிப்போட்டியில், இந்திய நட்சத்திர வீராங்கனை பர்வீன் ஹூடா வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சீன தைபே வீராங்கனை சென் நியென்-சினை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியதன் மூலம், நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது 13வது தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளது.
நகோயாவில் நடைபெற்ற இந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில், இந்தியாவின் பர்வீன் ஹூடா மற்றும் சீன தைபேயின் அனுபவ வீராங்கனை சென் நியென்-சின் மோதினர்.
தொடர்புடைய செய்திகள்
Business