📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 27, 2026 05:32 PM

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் ரூ.82.55 லட்சம் உண்டியல் காணிக்கை

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் ரூ.82.55 லட்சம் உண்டியல் காணிக்கை

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் ரூ.82.55 லட்சம் உண்டியல் காணிக்கை

திருச்சி: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் 26.05.2026 மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டத்தில் ரூபாய் 82,55,633/-,தங்கம் 63.000 கிராம், வெள்ளி 4 கிலோ 11கிராம் , மற்றும் 139 வெளிநாட்டு ரூபாய் தாள்கள் எண்ணிக்கைகள் கிடைக்கப்பெற்றன.

\n ${e.display_status||e.scheduleTime}\n

\n ${e.display_status+", "+e.scheduleTime}\n