Business
August 01, 2026 09:33 AM
மானிய விலை உரம் கடத்தல் கும்பலுக்கு அதிகாரிகள் ஆதரவு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
மானிய விலை உரம் கடத்தல் கும்பலுக்கு அதிகாரிகள் ஆதரவு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
மானிய விலை யூரியா உரம் கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினா்.
கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தலையில் கருப்புத் துண்டு கட்டியபடி ஆட்சியரிடம் வலியுறுத்தும் தமிழக விவசாயிகள் சங்கத்தினா்.