Tamil Nadu
August 05, 2026 10:02 AM
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று இரவு 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 4923 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று இரவு 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 4923 கன அடியாக அதிகரிப்பு
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று இரவு 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 4923 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் வருகையால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 73.18 அடியாகவும், நீர் இருப்பு 35.494 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
\n ${e.display_status||e.scheduleTime}\n
\n ${e.display_status+", "+e.scheduleTime}\n
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu