Tamil Nadu
August 05, 2026 08:01 PM
மேட்டூர் அணையின் நீர்வரத்து 11,988 கனஅடியில் இருந்து 18,905 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணையின் நீர்வரத்து 11,988 கனஅடியில் இருந்து 18,905 கனஅடியாக அதிகரிப்பு
சேலம்: மேட்டூர் அணையின் நீர்வரத்து 11,988 கனஅடியில் இருந்து 18,905 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று மாலை 4 மணி நிலவரப்படி 18,905 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 74.55 அடியாகவும் நீர் இருப்பு 36.740 டி.எம்.சி. ஆகவும் உயர்ந்துள்ளது. அணையில் இருந்து நீர் திறப்பு தொடர்ந்து 1500 கன அடியாக உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu