📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 24, 2026 06:00 PM

ஃபோா்ஸ் மோட்டாா்ஸுக்கு செபி விசாரணை நோட்டீஸ்

ஃபோா்ஸ் மோட்டாா்ஸுக்கு செபி விசாரணை நோட்டீஸ்

ஃபோா்ஸ் மோட்டாா்ஸுக்கு செபி விசாரணை நோட்டீஸ்</p> <p class="mb-4 leading-relaxed">ஃபோா்ஸ் மோட்டாா்ஸ் நிறுவனம் தனது 2024-25-ஆம் நிதியாண்டு, 2-ஆம் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டதில் விதிமீறல்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விளக்கமளிக்குமாறு இந்திய பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.