📅 Saturday, 07 November 2026 IST | ஐப்பசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 06, 2026 11:30 AM

Tamil News Live: விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரத்திற்கு ரூ.7,432.58 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்

Tamil News Live: விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரத்திற்கு ரூ.7,432.58 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்

தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

வேளாண் துறை அமைச்சர் வினோத், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.