📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 19, 2026 09:04 PM

தெற்கும் வளர்கிறது

தெற்கும் வளர்கிறது

பேரறிஞர் அண்ணா அந்தக் காலத்தில், 'வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது' என்று நாடாளுமன்றத்தில் பேசினார். அதாவது, வட மாநிலங்கள்தான் வளர்கின்றன, தென் மாநிலங்கள் தேய்கின்றன என்பதுதான் அதன் பொருள்.

தென் மாவட்டங்களில் தொழில்கள்

'வெற்றி தமிழ்நாடு'

1,06,998 பேருக்கு வேலைவாய்ப்பு

தூத்துக்குடி, திருநெல்வேலி

இந்த ஒப்பந்தங்களுடன் சேர்த்து, த.வெ.க. ஆட்சியில் தற்போது மொத்தம் 100 நாட்களில் மட்டும் ரூ.1.02 லட்சம் கோடி மதிப்பிலான 104 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது எதுவென்றால், ரூ.29,337 கோடி மதிப்பிலான 11 ஒப்பந்தங்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கையெழுத்தானதுதான். அதாவது, அந்த மாநாட்டின் மொத்த முதலீட்டில் இந்த இரு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் மதிப்பு மட்டும் 41.5 சதவீதமாகும்.

இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் தொழில் தொடங்குவதற்காக 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தமட்டில் ரூ.15,037 கோடி மதிப்பில் கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் விக்ரம் சோலார் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட இருக்கிறது.

லைட் ஹவுஸ் கிரீன் டேட்டா சென்டர்

தென்கோடியில்