Tamil Nadu
August 06, 2026 01:01 AM
திமுகவின் எம்எல்ஏக்களாக தொடர்வோம்: மதிமுக எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், செந்தில்செல்வன் உறுதி
திமுகவின் எம்எல்ஏக்களாக தொடர்வோம்: மதிமுக எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், செந்தில்செல்வன் உறுதி
சென்னை: மதிமுகவில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய எங்களை நிர்பந்தித்தார்கள். ஆளுங்கட்சி கூட்டணியில் சேர்ந்து அமைச்சர் பதவி பெறலாம் என ஆசை காட்டினார்கள். விலைபோயிவிட்டோம் என்று குற்றம் சாட்டிய பிறகு மதிமுகவில் தொடர்வதில் அர்த்தம் இல்லை. திமுகவின் எம்எல்ஏக்களாக தொடர்வோம் என மதிமுக எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், செந்தில்செல்வன் கூறியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu