📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 16, 2026 01:33 AM

தமிழக மின்வாரிய தலைவர், உயர்கல்வித்துறை செயலர் மாற்றம்

தமிழக மின்வாரிய தலைவர், உயர்கல்வித்துறை செயலர் மாற்றம்

சென்னை: தமிழக மின்வாரிய தலைவராக அருண் ராயும், உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைசெயலாளாக தீரஜ் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரதீப் யாதவ்- சிறுகுறு நடுத்தர தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர்

அதுல் அனந்த்- தகவல் தொழில்நுட்பம் , டிஜிட்டல் சேவைகள் துறை கூடுதல் தலைமை செயலர்

தீரஜ் குமார்- உயர் கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலர்

காகர்லா உஷா- சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர்

சுந்தரவள்ளி- பொது மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளர்

நிர்மல் ராஜ்- போக்குவரத்துத் துறை செயலாளர்

உமாநாத்- தொழில்துறை கமிஷனர்

சிஜி தாமஸ் வைத்தியன்- போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு முதன்மை கமிஷனர்

வள்ளலார்- தொழிலாளர் துறை கமிஷனர்

கஜலட்சுமி-மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை கமிஷனர்

மகேஸ்வரி ரவிக்குமார் - கலை மற்றும் கலாசாரத்துறை இயக்குனர்

ரத்னா- ஹிந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர்

பாஸ்கர பாண்டியன்- அருங்காட்சியகத்துறை இயக்குனர்

பிருந்தா தேவி- சமூக நலத்துறை இயக்குனர்

சுப்ரீயா சாகு- தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் கூடுதல் தலைமை செயலர்/ கமிஷனர்

ராதாகிருஷ்ணன்-அண்ணா நிர்வாகவியல் பணியாளர் கல்லூரி இயக்குனர்

அருண் ராய்- தமிழக மின்சார வாரியத் தலைவர்

பூஜா குல்கர்னி- தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய முதன்மை செயல் அதிகாரி

வாகே சங்கேத் பல்வந்த்- தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழக செயல் இயக்குனர் ஆக மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.