Business
August 14, 2026 10:03 AM
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1440, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைவு
சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 14) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,440 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 320 ரூபாய்க்கும், கிராமுக்கு 180 ரூபாய் குறைந்து 14,040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 12) ஆபரண தங்கம் கிராம், 14,200 ரூபாய்க்கும், சவரன், 1,13,600 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 260 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
இன்றைய நிலவரம்
வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து 255 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
தொடர்புடைய செய்திகள்
Business