📅 Saturday, 29 August 2026 IST | ஆவணி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 29, 2026 02:04 AM

 துாய்மை பணியாளர்கள் போராட்டம்

 துாய்மை பணியாளர்கள் போராட்டம்

சென்னை: சென்னை மாநகராட்சியில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உட்பட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், ஒன்பதாவது நாளாக நேற்று போராட்டம் நடத்தினர்.

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம், மூர் தெரு ஆகிய பகுதிகளை சுத்தம் செய்து, நுாதனமாக செயல்பட்டனர்.