📅 Friday, 07 August 2026 IST | ஆடி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 07, 2026 12:33 PM

தவெக வாக்குறுதியை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

தவெக வாக்குறுதியை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

தவெக வாக்குறுதியை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

சென்னை:சென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முழு பயிர்க்கடன் தள்ளுபடி என்ற தவெக வாக்குறுதி என்ன ஆனது என்று விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர். முழுமையான விவசாய கடன் தள்ளுபடியை உடனே அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.