Business
July 15, 2026 07:31 AM
உள்ளாடைக்குள் மறைத்து ரூ.2 கோடி தங்கம் கடத்தல்; தமிழக தம்பதி கைது
அதிகாரிகள் சோதனை
உள்ளாடைக்குள் மறைத்து
அதில், போதைப்பொருளோ அல்லது தங்கமோ இல்லை. இதைத்தொடர்ந்து தம்பதியை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது, அவர்கள் உள்ளாடைகளுக்குள் ரகசிய அறை அமைத்து, அதற்குள் பசை வடிவில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியது கண்டறியப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள 170 பவுன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
Business