📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 06, 2026 05:33 PM

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- தர்மபுரி: அதியமான்கோட்டை, ஏலகிரி, சாமிசெட்டிபட்டி, பாளையம்புதூர், தடங்கம், ரெட்டிஹள்ளி, ஹெச்பிசிஎல், நாகர்கூடல், பேரிகம், போலீஸ் குவாட்டர்ஸ், வெண்ணாம்பட்டி.

கரூர்: சஞ்சை நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கொத்தூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம்.

புதுக்கோட்டை: ரெகுநாதபுரம் பகுதி முழுவதும், கறம்பக்குடி பகுதி முழுவதும், நெடுவாசல் பகுதி முழுவதும்.

தேனி: போடி நகர், குரங்கணி, மீனாட்சிபுரம், அணைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

உடுமலைப்பேட்டை: உடுமலை, ஜி.நகர், அன்னக்குடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, ரயில்வே ஸ்டேஷன், போலீஸ் குடியிருப்பு, மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமநாயக்கனூர், குரல்குட்டை, மடத்தூர், எம்.என்.பட்டணம், மருள்பட்டி, பி.குளம்.