📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 10, 2026 02:05 PM

உங்கள் பகுதியில் நாளை (ஆகஸ்ட் 11) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க

உங்கள் பகுதியில் நாளை (ஆகஸ்ட் 11) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க

உங்கள் பகுதியில் நாளை (ஆகஸ்ட் 11) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பை சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

கோயம்புத்தூர் மாவட்டம்: கவுண்டம்பாளையம், ஹவுசிங் போர்டு, ஏ.ஆர். நகர், தமாமி நகர், டிரைவர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர், தேக்கம்பட்டி, நஞ்சேகவுண்டன்புதூர், சுக்குக்கடை, சமயபுரம், பத்திரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, கெண்டபாளையம், தோட்டதாசனூர், உப்புப்பள்ளம், தோளம்பாளையம், வெள்ளியங்காடு, சீலியூர், தாயனூர், மருதூர், சென்னிவீரம்பாளையம், காரமடை, சிக்காரம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், கலட்டியூர், போஜங்கனூர், எம்.ஜி. புதூர், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்கலிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அதிபாளையம், மணியகாரம்பாளையம், மாதம்பட்டி, ஆலந்துறை, குப்பனூர், கரடிமடை, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், காளம்பாளையம், பேரூர்செட்டிபாளையம், தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசீபுரம், ஜே.என்.பாளையம், காளியண்ணன்புதூர், தென்னமநல்லூர், கொண்டையம்பாளையம், தென்றல் நகர்.

கடலூர் மாவட்டம்: ஓரையூர், அக்கடவல்லி, திருத்துரையூர், ஏனாத்திரிமங்கலம், பைத்தாம்பாடி, நத்தம், நல்லூர்பாளையம், நெல்லித்தோப்பு, சாதப்பட்டு, கீழ்மாம்பட்டு, சாத்தமாம்பட்டு, பாலாப்பட்டு.

தர்மபுரி மாவட்டம்: சோகத்தூர், குமாரசாமிப்பேட்டை, ரெட்டிஹள்ளி, பிடமேனேரி, மாந்தோப்பு, வி.ஜெட்டிஹள்ளி, அதகபாடி, நியூ காலனி, இண்டூர், சோம்பட்டி, நேதாஜி பைபாஸ் ரோடு, நெசவாளர் காலனி, பொம்மிடி, சொரக்காய்ப்பட்டி, பண்டாரரெட்டிப்பட்டி, வத்தல்மலை, தாளநத்தம், திப்பிரெட்டிஹள்ளி, வாசிகவுண்டனூர், வேப்பிலைப்பட்டி, அஜம்பட்டி.

புதுக்கோட்டை மாவட்டம்: குளத்தூர், அம்மாசத்திரம், நாகரப்பட்டி, மேலத்தானியம், கொன்னையூர், புதுக்கோட்டை நகர்ப்பகுதி, விராலிமலை, மாத்தூர், இல்லப்பூர், பாக்குடி ஆகிய பகுதிகளின் முழுப் பகுதிகள்.

தஞ்சாவூர் மாவட்டம்: முள்ளுக்குடி, குறிச்சி, கதிராமங்கலம், ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கவர்ரப்பட்டு, ஈச்சங்கோட்டை, துரையூர், அய்யம்பேட்டை, மெலட்டூர்.

கரூர் மாவட்டம்: புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குப்பாளையம், சனப்பிராட்டி, எஸ்.வெள்ளாளப்பட்டி, நரிகட்டியூர், தொழிற்பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலாப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடாம்பாளையம், லட்சுமணம்பாளையம், போரணி வடக்கு, சின்னப்பனையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், காமராஜர் புரம், கே.வி.பி. நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை ரோடு, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டான்கோவில், வெங்கமேடு, வாங்கப்பாளையம், வெண்ணைமலை, பெரிச்சிப்பாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மங்கலம், என்.புதூர், கடம்பங்குறிச்சி, வள்ளிப்பாளையம், வடுகபட்டி.

வேலூர் மாவட்டம்: ஆபீசர்ஸ் லைன், பழைய நகரம், வசந்தபுரம், சாலவன்பேட்டை, செல்வபுரம், கஸ்பா, வேலூர் பஜார், தோட்டப்பாளையம், செண்பாக்கம், ஏரியங்காடு, விரிஞ்சிபுரம், காட்பாடி ரோடு, புதிய பேருந்து நிலையம், கோணவட்டம், பொய்கை, சேதுவலை, காந்தி ரோடு, சேதுவலை, விரிஞ்சிபுரம், எம்.வி. பாளையம், பொய்கை, பொய்கைமோட்டூர், கழனிப்பாக்கம், பாகாயம், ஒட்டேரி, சித்தேரி, அரியூர், டோல்கேட், விருபாட்சிபுரம், சங்கரன்பாளையம், சாய்நாதபுரம், அரிகில்பாடி, அனந்தபுரம், செந்தமங்கலம், ஆசநெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம், நெமிலி, மேல்ளகளத்தூர், கீழ்களத்தூர், மேலேரி, காட்டுப்பாக்கம், செல்வமந்தை, வெட்டகுளம், பல்லாவரம், பேரப்பேரி, கீழ்வீதி, கீழ்வெங்கடாபுரம், கண்ணமங்கலம், வருகூர்புதூர், அம்மாபாளையம், வல்லம், கீழரசம்பட்டு.