📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 25, 2026 10:04 PM

வான்வழி நிறுவனத்தில் வேலை

வான்வழி நிறுவனத்தில் வேலை

தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகன கழகத்தில், ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ட்ரோன் பைலட் 7, ட்ரோன் கோ பைலட் 7, ஆ.பி.டி.ஓ., சூப்பர் வைசர் 15, டிரைவர் 1 உட்பட மொத்தம் 36 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / டிப்ளமோ / பி.இ., / டிகிரிவயது: பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு / நேர்முகத்தேர்வுவிண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். The Managing Director, Tamil Nadu Unmanned Aerial Vehicles Corporation, Employment Exchange Office, 42, Alandur Rd, Thiru Vi Ka Industrial Estate, SIDCO Industrial Estate, Guindy, Chennai - 600 032கடைசிநாள்: 18.9.2026விவரங்களுக்கு: tnuavcorp.com