Tamil Nadu
August 10, 2026 12:04 PM
விபி ஜிராம் ஜி திட்டம் கொண்டு வரப்பட்ட முதல் மாதத்திலேயே ஊரக வேலைநாட்கள் பாதியாக சரிவு
விபி ஜிராம் ஜி திட்டம் கொண்டு வரப்பட்ட முதல் மாதத்திலேயே ஊரக வேலைநாட்கள் பாதியாக சரிவு
சென்னை: விபி ஜிராம் ஜி திட்டம் கொண்டு வரப்பட்ட முதல் மாதத்திலேயே ஊரக வேலைநாட்கள் பாதியாக சரிந்துள்ளது. ஜூலை மாதத்தில் விபி ஜிராம்ஜி திட்டத்தின் வேலைநாட்கள் 7.67 கோடியாக சரிவு. கடந்த ஆண்டு அதே ஜூலை மாதம் 100 நாள் வேலைத் திட்டத்தில் 15.33 வேலைநாட்களுக்கான பணி மேற்கொள்ளப்பட்டது. 2025 ஜூலையை விட 2026 ஜூலையில் வேலைநாட்கள் 49.94 சதவீதம் குறைந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu