Tamil Nadu
August 27, 2026 10:04 PM
விவாதம் முடிந்த பிறகே அறிவிப்புகள் வெளியிட வேண்டும்: கே.என்.நேரு!
விவாதம் முடிந்த பிறகே அறிவிப்புகள் வெளியிட வேண்டும்: கே.என்.நேரு!
சென்னை: சட்டசபையில் விவாதம் முடிந்த பிறகுதான் அறிவிப்புகளை வெளியிடுவது சரியாக இருக்கும் என கே.என்.நேரு தெரிவித்துள்ளார். முன்கூட்டியே அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு பேசினால், அறிவிப்புகள் குறித்து மட்டுமே விவாதம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu