📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 26, 2026 07:31 AM

Zomato கட்டண உயர்வு: அதிர்ச்சியில் மக்கள்! சம்பளத்தைத்தவிர எல்லாமே ஏறுது..

Zomato கட்டண உயர்வு: அதிர்ச்சியில் மக்கள்! சம்பளத்தைத்தவிர எல்லாமே ஏறுது..

Zomato கட்டண உயர்வு: அதிர்ச்சியில் மக்கள்! சம்பளத்தைத்தவிர எல்லாமே ஏறுது..

சம்பளத்தைத்தவிர எல்லாமே உயருது.. உணவு டெலிவரி கட்டணத்தை உயர்த்திய ஸொமாட்டோ! எவ்வளவு?

பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸொமாட்டோ, தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 2 ரூபாய் 40 காசு அளவுக்கு உயர்த்தி உள்ளது.

இதன்மூலம் ஒவ்வொரு முன்பதிவுக்கும் பயனர், 12.50 ரூபாய்க்கு பதிலாக ரூ.14.90 செலுத்த வேண்டி இருக்கும். இது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தக் கட்டணம் உயர்த்தப்பட்டு இருந்தது.

ஸ்விகி எவ்வளவு கட்டணம்?

ஸொமாட்டோவின் போட்டி நிறுவனமான ஸ்விகி, பிளாட்ஃபார்ம் கட்டணமாக ஒவ்வொரு முன் பதிவுக்கும் 14.99 ரூபாயை வசூலித்து வருகிறது. எனினும் இரு நிறுவனங்களும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான கட்டணத்தையே வசூலித்து வருகின்றன.

அண்மையில், பிரபல போக்குவரத்து நிறுவனமான ரேபிடோ, பெங்களூருவில் ஓன்லி என்னும் உணவு டெலிவரி சேவையைத் தொடங்கி இருந்தது. இந்த நிறுவனம், டெலிவரி கட்டணத்தைத் தவிர வேறு எதையும் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்காது என்று தெரிவித்து இருந்தது.

இது ஸொமாட்டோ, ஸ்விகி உள்ளிட்ட நிறுவனங்கள் மீது அழுத்தத்தை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது.

கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டும் நிறுவனங்கள்

இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், செயற்கையாக சிலிண்டர் தட்டுப்பாடு உருவானது. இதனால் எரிபொருள் விலை உயர்ந்து, உணவு டெலிவரியில் பிரச்சினை உருவானது. இதைத் தொடர்ந்து தற்போது ஸொமாட்டோ நிறுவனத்தில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஸொமாட்டோ, தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 2 ரூபாய் 40 காசு அளவுக்கு உயர்த்தி உள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு முன்பதிவுக்கும் பயனர், 12.50 ரூபாய்க்கு பதிலாக ரூ.14.90 செலுத்த வேண்டி இருக்கும். இது வாடிக்கையாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards. She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.