📅 Saturday, 08 August 2026 IST | ஆடி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion August 03, 2026 10:32 AM

ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு விழா

தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்று ஆடிப்பெருக்கு. ஆடி மாதம் 18-ந்தேதி காவிரி கரையோர மாவட்டங்களில் இந்த விழா ஆண்டாண்டு காலமாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வறண்ட காவிரி

காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை

குளிப்பதற்கு ஏற்பாடு

காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் சாக்கடை போல் தண்ணீர் சிறிதளவே தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசும் நிலையில் உள்ள அந்த தண்ணீரில் புனித நீராட முடியுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

போலீசார் பாதுகாப்பு

தஞ்சை மாவட்டம் திருவையாறிலும் காவிரி ஆற்றில் மக்கள் புனித நீராட வசதியாக பம்பு செட் அமைக் கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்தன.

ஷவர் அமைப்பு