ABP Nadu Top 10, 25 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10, 25 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
Check Top 10 ABP Nadu Evening Headlines, 25 August 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
முதல்வர் விஜயால் ஓரங்கட்டப்பட்டாரா ராதன் பண்டித்? இதான் காரணமா?
தவெக கட்சி உறுப்பினர்களின் அதிருப்தி காரணமாக தமிழக முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ராதன் பண்டித் கட்சித் சார்ந்த விஷயங்களில் இருந்து விலக்கிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது Read More
ABP Nadu Top 10, 25 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
ABP Nadu Top 10 Afternoon Headlines, 25 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறை: உலக நாடுகளை வியக்க வைக்கும் அதிவேக மேஜிக்!
Indian Railways High Speed Test Track: ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பு (RDSO) மூலம் சுமார் ₹967.07 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. Read More
Russia India Ties: நண்பா, நா இருக்கேன்.! எண்ணெய் முதல் உரம் வரை... இந்தியாவுக்கு தரப் போகும் ரஷ்ய அதிபர் புதின்
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார். அந்த உரையாடலின்போது, இந்த நெருக்கடியான சூழலில் இந்தியாவிற்கு ஆதரவளிப்பதாக புதின் உறுதியளித்தார். Read More
Toxic: ராக்கி பாய் வராரு.. 12 ஆயிரம் தியேட்டர்களில் நாளை ரிலீசாகிறது டாக்ஸிக்!
Toxic Movie Release: பிரபல நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்ஸிக் திரைப்படம் நாளை உலகெங்கும் ரிலீசாகிறது. Read More
ஆண் பாவம் பொல்லாதது படத்தால் நடந்த பிரேக் அப்...7 வருட காதலை தூக்கிப்போட்ட பெண்
ஆண் பாவம் பொல்லாதது திரைப்படத்தால் 7 ஆண்டுகால காதல் ஜோடி பிரேக் அப் செய்துள்ளது சமூக வலைதளத்தில் பரபரப்பான பேசுபொருளாகியுள்ளது Read More
Great indian cricket festival: வெஸ்ட் இண்டீஸ் , இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணி
இந்திய அணியின் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள கிரிக்கெட் சீசனில், மேற்கு இந்தியத் தீவுகள், இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான நான்கு இருதரப்பு தொடர்களை ஜியோஸ்டார் அறிவித்துள்ளது Read More
National Car Racing : தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்.! எப்போ தொடங்குகிறது.? எங்கே நடைபெறுகிறது.? வெளியான அறிவிப்பு
Indian National Car Racing Championship : இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி முதல் சுற்று செப்டம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை கோயம்புத்தூரில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெறுகிறது. Read More
Breastfeeding Diet: குழந்தைகளுக்கு பிரச்னை.. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
குழந்தையைப் பராமரிப்பதால் தூக்கம், உணவு போன்றவை போதிய அளவில் தாய்க்கு இருக்காது. ஆனால் தாயின் ஆரோக்கியத்திற்கும் தாய்ப்பால் கொடுக்கும் செயல்முறைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். Read More
இனி ஸ்கேன் பண்றதுக்கு முன்னாடி இதை பாருங்க: யுபிஐ பயன்பாட்டில் வெளியான பரபரப்பு தகவல்!
India UPI Statistics 2026: யுபிஐ (UPI) பயன்பாடு மூலம் இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகின்றன. Read More
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி