📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 06, 2026 05:03 AM

அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் தவெக அதிக வெற்றிகளை பதிவு செய்துள்ளது: பிசினஸ் லைன்

அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் தவெக அதிக வெற்றிகளை பதிவு செய்துள்ளது: பிசினஸ் லைன்

அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் தவெக அதிக வெற்றிகளை பதிவு செய்துள்ளது: பிசினஸ் லைன்

சென்னை: அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் தவெக அதிக வெற்றிகளை பதிவு செய்துள்ளதாக பிசினஸ் லைன் நிறுவனம் தெரிவித்துள்ளது. 50,000 - 80,000 வரை வாக்காளர்கள் நீக்கப்பட்ட 22 தொகுதிகளில் 80-ல் தவெக வெற்றி பெற்றுள்ளது. 2021-ல் திமுக வென்ற தொகுதிகளில் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டது ஆய்வில் தெரியவந்துள்ளது.