Tamil Nadu
August 27, 2026 02:03 PM
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 7வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 7வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
சென்னை: பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதலமைச்சரை சந்திக்கும் வரை போராட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை என்றும், 100 நாட்கள் ஆனாலும் போராட்டம் தொடரும் என்றும் தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu