📅 Saturday, 22 August 2026 IST | ஆவணி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 22, 2026 02:01 PM

செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய தமிழ் திரைப்படங்களை வெளியிடுவதில்லை: தயாரிப்பாளர்கள் சங்கங்கள் அறிவிப்பு!

சென்னை: செப்.1 முதல் படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறுத்தப்படும் எனவும் புதிய படங்கள் எதுவும் வெளியாகாது எனவும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளது. திரையரங்குகளில் ரிலீஸாகும் படங்கள் 8 வாரங்கள் கழித்துதான் OTT-யில் வெளியிட வேண்டும் என்ற திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.