Gold and silver rate today : அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்
Gold and silver rate today : அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று வாரத்தின் முதல் நாளும் தங்கத்தின் விலையும் உயர்ந்து நகைப்பிரியர்களை அதிரவைத்துள்ளது.
தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்து 14,270 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 1,14,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை உயர்ந்திருந்தாலும் வெள்ளியின் விலையானது அதிகரிக்கவில்லை. அந்த வகையில் கிராம் ஒன்று 255 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி