Tamil Nadu
October 06, 2026 04:03 AM
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் மேலும் 3 பேரை கைது செய்துள்ளது சிறப்பு புலனாய்வு குழு
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் மேலும் 3 பேரை கைது செய்துள்ளது சிறப்பு புலனாய்வு குழு
சென்னை: ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு மேலும் 3 பேரை கைது செய்துள்ளது. ஜெம் வீரமணி ஓட்டுநர்களான லாசர், பார்த்திபன், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது மேலும் 3 பேர் கைதாகியுள்ள நிலையில், இந்த வழக்கில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu