📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 10, 2026 03:03 AM

காவிரி ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடகம் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்: தமிழக அரசு

காவிரி ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடகம் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்: தமிழக அரசு

காவிரி ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடகம் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்: தமிழக அரசு

சென்னை: காவிரி ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடகம் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தினமும் 1.30 டிஎம்சி நீரை அடுத்த 10 நாட்களுக்கு கர்நாடக அரசு திறந்துவிட உத்தரவிட வேண்டும். செப்.29-அக்.7 வரை நீர்திறக்காததால் ஏற்பட்ட 0.94 டிஎம்சி நீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய உத்தரவிடுக என்று தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது.