📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 19, 2026 12:34 AM

பொதுப்பணித்துறையில் புதிய அறிவிப்புகளை வெளியிடார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

பொதுப்பணித்துறையில் புதிய அறிவிப்புகளை வெளியிடார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

பொதுப்பணித்துறையில் புதிய அறிவிப்புகளை வெளியிடார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

சென்னை: பழுதான அரசு பள்ளி கட்டடங்கள் புதிதாக கட்டி தரப்படும், அரசு மருத்துவமனை கட்டடங்கள் நவீனப்படுத்தப்படும் மற்றும் டெண்டர்களில் இனி பினாமிகளுக்கு இடம் கிடையாது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.