📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 19, 2026 01:35 AM

ரெயில்வே போலீசை கத்தியால் குத்திய நடிகை கைது

ரெயில்வே போலீசை கத்தியால் குத்திய நடிகை கைது

மஹாராஷ்டிராவில் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரெயில்வே பாதுகாப்புப் படை போலீசை கத்தியால் குத்திய, நடிகை அந்தரா பானர்ஜியை, போலீசார் கைது செய்தனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் தானேயைச் சேர்ந்தவர், 'வெப் சீரிஸ்' எனப்படும் இணையதள டிவி தொடரில் நடிக்கும் நடிகை அந்த்ரா பானர்ஜி, இவர் கடந்த 12ல் குஜராத் மாநிலம் சூரத்துக்கு ஆரவல்லி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றார்.

நடிகை அந்த்ரா கைது