📅 Tuesday, 25 August 2026 IST | ஆவணி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 24, 2026 06:01 PM

புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு: முதலமைச்சர் ரங்கசாமி!

புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு: முதலமைச்சர் ரங்கசாமி!

புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு: முதலமைச்சர் ரங்கசாமி!

புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். வன்கொடுமையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு 100% மானியத்தில் நவீன பால் கறக்கும் கருவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், கிராமப்புற மக்களுக்கு புத்தகங்கள் மற்றும் கல்வி எளிதில் கிடைக்கும் வகையில் நடமாடும் நூலகங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் கூறினார்.