Politics
September 10, 2026 10:34 PM
தாராபுரம் அருகே ரூ.60 லட்சம் மதிப்பிலான 24 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்
தாராபுரம் அருகே ரூ.60 லட்சம் மதிப்பிலான 24 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்
உடுமலை: தாராபுரம் அருகே உடுமலை சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான 24 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்தனர். தாராபுரம் அருகே உரிய ஆவணமின்றி ராஜஸ்தானைச் சேர்ந்த மகாவீர் என்பவர் கொண்டுச் சென்ற 24 கிலோ எடையுள்ள ரூ.60 லட்சம் மதிப்பு வெள்ளி பறிமுதல் செய்தனர். மகாவீர் சிங்கிடம் பறிமுதல் செய்த 24 கிலோ வெள்ளிப் பொருட்கள் தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Politics