📅 Wednesday, 12 August 2026 IST | ஆடி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 12, 2026 03:04 AM

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை புதன்கிழமை (ஆகஸ்ட் 12) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

கோயம்புத்தூர் வடக்கு: பேத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிப்பாளையம் ரோடு, அறிவொளி நகர், சின்னமடம்பாளையம், மடம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சாமநாயக்கன்பாளையம் ரோடு, கண்ணார்பாளையம் ரோடு.

மேட்டூர்: ஜலக்கண்டாபுரம், மலையம்பாளையம், சௌரியூர், செலவடை, பண்ணிக்கனூர், கட்டினாயக்கன்பட்டி, கட்டம்பட்டி, செட்டிமாங்குறிச்சி, அரூர், பூசாரியூர், புளியம்பட்டி.

பல்லடம்: அண்ணா நகர், குமரன் ஃபீடர், செம்மிபாளையம், சுக்கன்பாளையம், பெரும்பளி, உஞ்சப்பாளையம், பல்லடம் ஹை-டெக், விகாசினி ஃபீடர், கே.அய்யம்பாளையம்.

உடுமலைப்பேட்டை: கொட்டமங்கலம், பொன்னேரி, வெள்ளியம்பாளையம், அய்யம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடக்கு, குடிமங்கலம்.

புதுக்கோட்டை: அாலியானிலை, அறந்தாங்கி நகரம், மரமடக்கி, தள்ளாம்பட்டி (வடகட்டுப்பட்டி), அரிமலம் ஆகிய பகுதிகள் முழுவதும் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.