📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 25, 2026 12:02 AM

வடகிழக்குப் பருவமழை: தமிழ்நாடு முழுவதும் டெங்கு தடுப்பு தீவிர நடவடிக்கை

வடகிழக்குப் பருவமழை: தமிழ்நாடு முழுவதும் டெங்கு தடுப்பு தீவிர நடவடிக்கை

வடகிழக்குப் பருவமழை: தமிழ்நாடு முழுவதும் டெங்கு தடுப்பு தீவிர நடவடிக்கை - செயலாளர் கள ஆய்வு!

மாநகராட்சி, நகராட்சி, ஊரக வளர்ச்சித் துறை, பள்ளிக் கல்வித் துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறைகள் ஒருங்கிணைந்து கூட்டுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை : மாநிலம் முழுவதும் டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம் – மதுரையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் மரு. தாரேஸ் அகமது, அவர்கள் நேரில் கள ஆய்வு மற்றும் விரிவான ஆலோசனைக் கூட்டம்.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி