📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 27, 2026 07:01 AM

ABP Nadu Top 10, 27 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 27 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 27 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 27 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

ABP Nadu Top 10, 26 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 26 August 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ABP Nadu Top 10, 26 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10 Afternoon Headlines, 26 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

டிஜிட்டல் பேமெண்ட்டில் இருந்து பின்வாங்கும் மக்கள்! ரொக்கத்திற்கு திரும்பக் காரணம் என்ன?

முன்பு வரை கரண்ட் பில், போன் பில் போன்றவற்றை கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள் மூலமாக கட்டி வந்த மக்கள். தற்போது மீண்டும் நேரில் பணம் கொடுத்து கட்டி வருகின்றனர். Read More

India Vs Iran: இந்தியாவுக்கு ஷாக்.! கறுப்பு பட்டியலில் கப்பல்களை சேர்த்த ஈரான்; ஹார்முஸிலிருந்து எண்ணெய் வருமா.?

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் இன்னும் தணியவில்லை. இந்நிலையில், ஈரான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த 45 கப்பல்களை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. Read More

ரஜினி சார் GenZ வைபில் இருக்கிறார்...அக்டோபர் மாதம் ஷூட் ஓவர்...தர்மன் பட அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து

ரஜினிகாந்த் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கும் ‘தர்மன்’ படப்பிடிப்பு அக்டோபரில் நிறைவடையும் என இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார் Read More

Ilayarajaa: சத்யராஜ் படத்தின் அந்த காட்சிக்கு மட்டும் இசையமைக்க மறுத்த இளையராஜா - எந்த படம்? என்ன சீன்?

சத்யராஜ் நடித்த திருமதி பழனிசாமி படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்க மறுத்த சம்பவம் குறித்து கீழே காணலாம். Read More

Great indian cricket festival: வெஸ்ட் இண்டீஸ் , இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணி

இந்திய அணியின் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள கிரிக்கெட் சீசனில், மேற்கு இந்தியத் தீவுகள், இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான நான்கு இருதரப்பு தொடர்களை ஜியோஸ்டார் அறிவித்துள்ளது Read More

National Car Racing : தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்.! எப்போ தொடங்குகிறது.? எங்கே நடைபெறுகிறது.? வெளியான அறிவிப்பு

Indian National Car Racing Championship : இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி முதல் சுற்று செப்டம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை கோயம்புத்தூரில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெறுகிறது. Read More

Breastfeeding Diet: குழந்தைகளுக்கு பிரச்னை.. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

குழந்தையைப் பராமரிப்பதால் தூக்கம், உணவு போன்றவை போதிய அளவில் தாய்க்கு இருக்காது. ஆனால் தாயின் ஆரோக்கியத்திற்கும் தாய்ப்பால் கொடுக்கும் செயல்முறைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். Read More

Gold and silver rate today : ஓணம் பண்டிகையில் தங்கம் விலையில் ஜாக்பாட்டா.!! இன்று தங்கம், வெள்ளி விலை என்ன தெரியுமா.?

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், நேற்று அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் சற்று தங்கத்தின் விலையானது குறைந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன என்பதை தற்போது பார்க்கலாம். Read More

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி