Tamil Nadu
November 28, 2026 01:01 PM
அரையாண்டுத் தேர்வு டிச.14
சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிச.14 முதல் தொடங்குகிறது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் அனைத்து விதமான பள்ளிகளிலும் 1 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிச.14 முதல் 22-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதில் 1, 2-ம் வகுப்புக்கு டிச. 15 அன்றும் இதர வகுப்புகளுக்கு மேற்கண்ட தேதியில் இரு வேளைகளில் வகுப்புவாரியாக நடைபெறும். இதற்குரிய அட்டவணை அனுப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu