📅 Saturday, 28 November 2026 IST | கார்த்திகை 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu November 28, 2026 02:01 PM

திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகப் பொறுப்பை ஏற்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் மதுரை வருகை!!

திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகப் பொறுப்பை ஏற்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் மதுரை வருகை!!

திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகப் பொறுப்பை ஏற்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் மதுரை வருகை!!

மதுரை: திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகப் பொறுப்பை ஏற்க உள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் நீதிபதிகள் மதுரை வந்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவை படித்து பார்த்து நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் தகவல் தெரிவிக்கப்பட்டது.