Videos news
June 10, 2026 05:30 PM
என் இனிய தமிழ் மக்களே..!
உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா (84) சிகிச்சை பலனின்றி காலமானார்.
நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இயக்குநரும் நடிகருமான பாரதிராஜாவின் உயிர் பிரிந்தது.
அவரது மறைவு தமிழ் சினிமாவில் ஒரு பெரும் சோகமாகியுள்ளது.
பாரதிராஜாவின் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வைரல் வீடியோ
இந்நிலையில், மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் பிரபலமான வசனமான 'என் இனிய தமிழ் மக்களே' என்பதை இறுதியாக உச்சரித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
'என் இனிய தமிழ் மக்களே!' இயக்குனர் பாரதிராஜா அவர்கள் வாழ்க்கையின் கடைசியாய் ஒலித்த குரல்.....🙏 #sdcworld #bharathiraja #RIPBharathiraja #IyakkunarImayam #IyakkunarImayamBharathiraja pic.twitter.com/KopIOu4rJb
தொடர்புடைய செய்திகள்
Videos news