Videos news
May 27, 2026 10:01 PM
காணொளி: சோழர் கால செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைப்பு
நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த, சோழர் கால செப்பேடுகள் தற்போது இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை தி ஹேக் நகரில் நடைபெற்ற அரசு விழாவில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் ஆகியோரின் முன்னிலையில் இந்த செப்பேடுகள் வழங்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
Videos news